1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல் பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல் , களைப்பு , மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த , கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில் வெள்ளம் கலந்து சாப்பிட வாத கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
Comments
Post a Comment