Benefits of Naval Pazham (Jamun Fruit) / நாவல் பழத்தின் நன்மைகள்

நாவல் பழத்தின் நன்மைகள்



1. தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு 90 சதவீதம் புற்று நோய் (Cancer) ஏற்படுவது குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

2. இதயத்தில் உள்ள ரத்த அடைப்புகளை சரி செய்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.

3. நாவல் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வருவதை குறைக்கும்.

4. சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கற்கள் இருந்தாலும் நாவல் பழம் சாப்பிட்டால் கரையும்.

5. நாவல் பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோயை முழுமையாக கட்டுப் படுத்தலாம்.

6. தினமும் நாவல் பழம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.


Comments