இதை செய்து பாருங்கள் -----------------
1. கெட்டியான பாலை கொதிக்க வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
2. முக்கால் வாசி ஆறிய பாலுடன் ரெண்டு நீட்டு வர மிளகாயை காம்புடன் அப்படியே பாலில் சேருங்கள் (காம்பு நீக்கி விட்டால் காரம் பாலில் இறங்கி விடும்).
3. எனவே காம்புடன் அப்படியே சேர்த்து பாருங்கள்.
4. பால் நல்ல கெட்டியாகி சூப்பரான தயிராக உரைத்து விடும்.
5. இனி தயிருக்கு உரை மோர் தேட தேவையில்லை.
Try செய்து விட்டு Comment செய்யுங்கள்.
Comments
Post a Comment