Random Health Tips - 2



1. வெண்டைக்காய்:

புற்றுநோய், நீரிழிவு, மலச்சிக்கல், வயிற்றுப்புண் ஆகியவற்றை சரி செய்ய உதவும்.

2. அவரைக்காய்:

ரத்தத்தை சுத்தப்படுத்தும், இதய நோய்க்கு மருந்து, சர்க்கரை நோய்க்கு மிகவும் சிறந்தது.

3. கத்திரிக்காய்:

Vitamin C, இரும்புச்சத்து மிகவும் அதிகம். நீர்ச்சத்து சருமத்தை மென்மையாக்கும். சிறுநீர் கற்களை கரைக்கும் மற்றும் ஆஸ்த்மா நோயை சரி செய்யும்.

4. மாத விடாய் (Periods) காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குணமாக:

பூண்டு பல் - 1 ; மிளகு - 3 ; பெருங்காயம் - பட்டாணி அளவு

பெருங்காயத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட அளவு எடுத்து நசுக்கி பொடித்து, இவற்றை உப்பு போட்ட மோருடன் கலந்து குடித்து வந்தால் மாத விடாய் வயிற்று வலி குணமாகும்.

5. ரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுக்க:

உணவு சாப்பிடுவதற்கு 1/2 (அரை) மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை Teaspoon ஆலிவ் (Olive)  எண்ணையை குடித்து வந்தால், ரத்த குழாயில் கொழுப்பு படிவதைத் தடுக்கலாம்.


Comments