Medicinal Benefits of Murungai (Moringa) / முருங்கையின் மருத்துவ குணங்கள்

முருங்கை இலை:

1. முருங்கை இலையின் பொடியானது மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. 

2. இது Alzheimer நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.

3. இதிலுள்ள Vitamin E மற்றும்  Vitamin C ஆனது மனவளம், ஞாபகத்திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது.

4. மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கைக்கீரை உண்டு வந்தால் உடல் தேறும். ரத்தம் சுத்தமடையும்.


முருங்கைப்பூ:


1. நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது. இதனை வெள்ளெழுத்து என்பர். இவர்கள் முருங்கைப்பூவை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மறையும்.
 
2. கண்ணில் உண்டாகும் வெண் படலமும் மறைந்து கண் பார்வை சரியாகும். 

Comments