1. Vitamin A, C உள்ளது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். Anti Oxidants அதிகம் உள்ளது.
2. குழந்தைகளுக்கு வரும் SCURVY நோயை குணமாக்கும்.
3. குடலில் உருவாகும் புழுக்களை வெளியேற்றும்.
4. உடல் எடையைக் குறைக்கும். குமட்டல், வாந்தி உணர்வைத் தடுக்கும்.
5. எலும்புகள் உறுதியாகும். திசுக்கள் வீக்கமடைவதை தடுக்கும்.
6. செரிமான சக்தி / Digestion power மேம்படும்.
Comments
Post a Comment